மாவட்ட செய்திகள்

கறம்பக்குடி அருகேஎலி மருந்து தின்று பெண் தற்கொலை + "||" + Woman commits suicide by consuming rat poison

கறம்பக்குடி அருகேஎலி மருந்து தின்று பெண் தற்கொலை

கறம்பக்குடி அருகேஎலி மருந்து தின்று பெண் தற்கொலை
கறம்பக்குடி அருகே எலி மருந்து தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கறம்பக்குடி:
தற்கொலை 
கறம்பக்குடி அருகே உள்ள அம்மானிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி வள்ளியம்மை (வயது 55). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) தின்று மயங்கி கிடந்தார். இதை கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். 
அங்கு சிகிச்சை பலனின்றி வள்ளியம்மை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. முதியவர்களுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து ரூ.2½ லட்சம் திருட்டு வேலைக்கார பெண் கைது
வீட்டில் தனியாக இருந்த முதியவர்களுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து ரூ.2½ லட்சத்தை திருடிய வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
2. மானூர் ஒன்றியக்குழு தலைவராக 22 வயது பெண் என்ஜினீயர் தேர்வு
மானூர் யூனியன் தலைவராக 22 வயது பெண் என்ஜினீயர் தேர்வு செய்யப்பட்டார். விக்கிரவாண்டி யில் கல்லூரி மாணவி தலைவர் ஆனார்.
3. முடிச்சூர் ஊராட்சி தலைவராக சுயேச்சையாக போட்டியிட்ட பெண் என்ஜினீயர் வெற்றி
முடிச்சூர் ஊராட்சி தலைவராக சுயேச்சையாக போட்டியிட்ட பெண் என்ஜினீயர் வெற்றி பெற்றார்.
4. கலெக்டர் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டத்தின்போது செல்போனில் சமையல் குறிப்பு பார்த்த பெண் அதிகாரி
கலெக்டர் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டத்தின்போது செல்போனில் சமையல் குறிப்பு பார்த்த பெண் அதிகாரி சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ.
5. பெற்ற குழந்தையை கைவிட்டு தோழியுடன் குடும்பம் நடத்தும் பெண்
பெற்ற குழந்தை-கணவரை கைவிட்டு தோழியுடன் குடும்பம் நடத்தும் பெண் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.