ஏரியில் கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை தாலுகா சமுத்திரம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியினையும், அதன் நீர்வரத்து கால்வாயையும் கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்த படம். அருகில் மத்திய பெண்ணையாறு வடி நிலக்கோட்ட செயற் பொறியாளர் மகேந்திரன், திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Related Tags :
Next Story