மாவட்ட செய்திகள்

தொழிலாளி மயங்கி விழுந்து சாவு + "||" + The worker fainted and died

தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

தொழிலாளி மயங்கி விழுந்து சாவு
நெல்லையில் தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 50). இவர் நெல்லை சந்திப்பு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருந்து செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் இவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. உளுந்தூர்பேட்டை அருகே ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளி மயங்கி விழுந்து சாவு
உளுந்தூர்பேட்டை அருகே ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளி மயங்கி விழுந்து சாவு
2. பிளஸ் 2 மாணவி மயங்கி விழுந்து சாவு
பொள்ளாச்சி அருகே அரசு பள்ளியில் பிளஸ்-2 மாணவி திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
3. இடுகாட்டிற்கு பாதை கேட்டு தர்ணாவில் ஈடுபட்டவர் மயங்கி விழுந்து சாவு
கரூர் அருகே இடுகாட்டிற்கு பாதை கேட்டு தர்ணாவில் ஈடுபட்டவர் மயங்கி விழுந்து இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
4. ஓய்வு பெற்ற அரசு அதிகாரி மயங்கி விழுந்து சாவு
நெல்லையில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி மயங்கி விழுந்து இறந்தார்.
5. கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற ஆசிரியை மயங்கி விழுந்து சாவு
ஆலங்குளம் அருகே கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற ஆசிரியை மயங்கி விழுந்து இறந்தார்.