மாவட்ட செய்திகள்

விபத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர் பலி + "||" + death

விபத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர் பலி

விபத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர் பலி
சாத்தூர் அருகே விபத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர் பலியானார்.
சாத்தூர்,
சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியை சேர்ந்தவர் வெங்கடசாமி (வயது 58). இவர் அப்பகுதியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று சாத்தூர் நான்கு வழிச்சாலை வைப்பாறு பாலம் அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்றபோது சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது மோதியதில் இவர் படுகாயம் அடைந்தார். உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
2. பஸ்சில் இருந்து தவறி விழுந்த அமரர் ஊர்தி டிரைவர் பலி
அருப்புக்கோட்டை அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த அமரர் ஊர்தி டிரைவர் பலியானார்.
3. காவிரி ஆற்றில் மூழ்கி முதியவர் பலி
காவிரி ஆற்றில் மூழ்கி முதியவர் பாிதாபமாக இறந்தார்
4. வாகன சோதனையில் ஈடுபட்ட கரூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் வேன் மோதி பலி
வாகன சோதனையில் ஈடுபட்டபோது கரூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் வேன் மோதி பரிதாபமாக இறந்தார்.
5. மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.