மாவட்ட செய்திகள்

இறந்து கிடந்த மான் + "||" + Deer

இறந்து கிடந்த மான்

இறந்து கிடந்த மான்
காரியாபட்டி அருகே மான் இறந்து கிடந்தது.
காரியாபட்டி, 
 காரியாபட்டி தாலுகா மாந்தோப்பு கிராமத்தில் காட்டுப்பகுதியில் மான் இறந்து கிடப்பதாக பொதுமக்கள் மல்லாங்கிணறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மல்லாங்கிணறு போலீசார் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வனத்துறையினர் இறந்து கிடந்த மானை கால்நடை டாக்டர் மூலம் பிரேத பரிசோதனை செய்து காட்டுப்பகுதியில் புதைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மான் மீட்பு
தாயில்பட்டி அருகே மானை உயிருடன் மீட்டனர்.
2. குடியிருப்புக்குள் புகுந்த மான்
சாத்தூர் அருகே குடியிருப்புக்குள் மான் புகுந்தது.
3. புள்ளி மான், வாகனத்தில் அடிபட்டு பலி
ஆரல்வாய்மொழி அருகே சாலையை கடக்க முயன்ற புள்ளி மான், அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது.
4. நாய்கள் கடித்ததில் காயமடைந்த மான் மீட்பு
நாய்கள் கடித்ததில் காயமடைந்த மான் மீட்கப்பட்டது.