மாவட்ட செய்திகள்

9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை + "||" + 9 year old girl sexually harassed

9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் சேகர்(வயது 54). காய்கறி வியாபாரி. இவர் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவளது தாயார் கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சேகரை கைது செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை - சென்னை மகளிர் கோர்ட்டு உத்தரவு
சென்னையில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு உத்தரவிட்டார்.