மின்னல் தாக்கி 4 ஆடு- கோழிகள் சாவு


மின்னல் தாக்கி 4 ஆடு- கோழிகள் சாவு
x
தினத்தந்தி 26 Nov 2021 1:42 AM IST (Updated: 26 Nov 2021 1:42 AM IST)
t-max-icont-min-icon

மின்னல் தாக்கி 4 ஆடு- கோழிகள் செத்தன.

பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் ஆலத்தூர் தாலுகா சிறுவயலூர் அருகே பழைய விராலிப்பட்டியில் மின்னல் தாக்கியதில் புளிய மரத்தடியில் கட்டப்பட்டிருந்த சுகுமாரன் என்பவருக்கு சொந்தமான 2 ஆடுகளும் மற்றும் 2 கோழிகளும் செத்தன.

Next Story