சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது


சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 Nov 2021 1:57 AM IST (Updated: 26 Nov 2021 1:57 AM IST)
t-max-icont-min-icon

சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது

காரிமங்கலம், நவ.26-
காரிமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த 18 வயது வாலிபர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை தடுத்த சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story