திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதியில் தேங்கிய மழைநீர் விரைவாக வெளியேற்றப்பட்டதால் நேற்று முதல் இயல்பு நிலைக்கு திரும்பியது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதியில் தேங்கிய மழைநீர் விரைவாக வெளியேற்றப்பட்டதால் நேற்று முதல் இயல்பு நிலைக்கு திரும்பியது
x
தினத்தந்தி 26 Nov 2021 6:00 PM IST (Updated: 26 Nov 2021 6:00 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதியில் தேங்கிய மழைநீர் விரைவாக வெளியேற்றப்பட்டதால் நேற்று முதல் இயல்பு நிலைக்கு திரும்பியது

திருச்செந்தூர் கோவில் பகுதி இயல்பு நிலைக்கு திரும்பியது
திருச்செநதூர் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்பிரகாரம், கிரி பிரகாரம், நாழிக்கிணறு கார் நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதியில் குளம் போல் மழை நீர் தேங்கியது. பொக்லைன் எந்திரம் மூலம் அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்ததால் மழைநீர் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டு நேற்று காலை முதல் சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதி இயல்பு நிலைக்கு திரும்பியது

Next Story