ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

ராஜபாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜபாளையம், 
ராஜபாளையம் நகர காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஜவகர் மைதானத்தில் நகர காங்கிரஸ் தலைவர் சங்கர் கணேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரெங்கசாமி முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜா லிங்கராஜா, பொன் சக்தி மோகன், முன்னாள் தலைவர் பீமராஜா, தொழிற்சங்க தலைவர்கள், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 

Next Story