மாவட்ட செய்திகள்

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கைது + "||" + Arrest of juvenile involved in various cases

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கைது

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கைது
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்தவர் பில்லர் என்ற பிரசாத்(வயது 29). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த மாதம், ஆயுதங்களுடன் தாக்க வந்ததாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த பிரசாத்தை செந்துறை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சங்கராபுரம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேர் மீது வழக்கு
சங்கராபுரம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேர் மீது வழக்கு
2. அனுமதியின்றி மாரத்தான் போட்டி நடத்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் 30 பேர் மீது வழக்கு
அனுமதியின்றி மாரத்தான் போட்டி நடத்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் 30 பேர் மீது வழக்கு
3. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில்: உருது மொழி பாடத்தை சேர்க்கக் கோரிய வழக்கு தள்ளுபடி
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில்: உருது மொழி பாடத்தை சேர்க்கக் கோரிய வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு.
4. அனுமதியின்றி மஞ்சுவிரட்டு; 5 பேர் மீது வழக்கு
திருப்பத்தூர் அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடந்தது. இது தொடர்பாக 5 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
5. போலி அறிக்கை... வழக்கு தொடரும் சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, தனது பெயரில் வெளியான போலியான அறிக்கைக்கு வழக்கு தொடர இருக்கிறார்.