சேறும் சகதியுமாக காட்சி அளிக்கும் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக வளாகம்

சேறும் சகதியுமாக காட்சி அளிக்கும் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக வளாகம்
x
தினத்தந்தி 29 Nov 2021 11:23 PM IST (Updated: 29 Nov 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

சேறும் சகதியுமாக காட்சி அளிக்கும் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக வளாகம்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கு வளாகத்தில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பெரும் அவதி படுகின்றனர். தற்போது அந்த இடத்தில் எந்த வாகனங்களையும் நிறுத்த முடியவில்லை, எனவே அந்த இடத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story