புதிதாக 15 பேருக்கு கொரோனா
தினத்தந்தி 1 Dec 2021 12:30 AM IST (Updated: 1 Dec 2021 12:30 AM IST)
Text Sizeபுதிதாக 15 பேருக்கு கொரோனா உறுதியானது
கரூர்
தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி கரூர் மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 16 பேர் குணமடைந்ததால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் 190 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire