மாவட்ட செய்திகள்

மேலும் 2 பேருக்கு கொரோனா + "||" + corona

மேலும் 2 பேருக்கு கொரோனா

மேலும் 2 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 46,396 ஆக உயர்ந்துள்ளது. இது வரை 45,822 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒருவர் மட்டும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். 26 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர், டாக்டர்கள் உள்பட 16 பேருக்கு கொரோனா
ராமநாதபுரத்தில் அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர், டாக்டர்கள் உள்பட 16 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உள்ளது.
2. இந்தியாவில் உச்சமடையும் கொரோனா : ஒருநாள் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது.
3. கொரோனா இப்போது முடிவுக்கு வராது - உலக சுகாதார அமைப்பு திட்டவட்டம்
கொரோனா வைரஸ் தொற்று இப்போதைக்கு முடிவுக்கு வராது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்தார்.
4. பொங்கல் விடுமுறை எதிரொலி 26 ஆயிரத்து 981 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிவடைந்துள்ளதால் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் நேற்று 26 ஆயிரத்து 981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. மேலும் 435 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 435 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.