மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x
தினத்தந்தி 1 Dec 2021 10:49 PM IST (Updated: 1 Dec 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் காயக்காரிஅம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது43). இவர் ராமநாதபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story