மாவட்ட செய்திகள்

கொத்தனார் கைது + "||" + arrest

கொத்தனார் கைது

கொத்தனார் கைது
போக்சோ சட்டத்தில் கொத்தனார் கைது செய்யப்பட்டார்.
காரைக்குடி, 
காரைக்குடி அருகே கல்லுப்பட்டியில் கொத்தனார் வேலை பார்க்கும் ரவீந்திரன் (வயது 20) என்பவர் 17 வயது சிறுமியுடன் பழகி அவரை அழைத்து சென்றுள்ளார். இந்தநிலையில் சிறுமியை காணாமல் அவரது பெற்றோர்கள் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ்சிறுமியை மீட்டு போக்சோ சட்டத்தின்கீழ் கொத்தனார் ரவீந்திரனை கைது செய்தனர்.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. மேலும் 2 பேர் கைது
நாட்டு வெடிகுண்டுகள் சிக்கிய வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. தந்தையை கொலை செய்த மகன் கைது
தந்தையை கொலை செய்த மகன் கைது
3. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது
4. வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது
வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது
5. வெளிநாட்டில் ேவலை வாங்கி தருவதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி செய்த ஆயிங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கைது
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி செய்த ஆயிங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.