கழுத்தை அறுத்து வாலிபர் கொலை
சிவகங்கை அருேக வாலிபர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
காளையார்கோவில்,
சிவகங்கை அருேக வாலிபர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
கைது
சிவகங்கை அருகே கீழக்காளையார்கோவில்
சிவகங்கை அருேக வாலிபர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
கைது
சிவகங்கை அருகே கீழக்குளத்தை சேர்ந்த காளிமுத்து மகன் பிரவீன்குமார் (வயது24). இவர் கடந்த 2019-ம் ஆண்டு படமாத்தூர் அருகே மாத்தூரை சேர்ந்த பிரசாத் கொலை வழக்கில் கைதாகி கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜாமீனில் வெளியே வந்த அவர், திருப்பூரில் வேலை செய்து வந்தார்.
சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு வந்தவர் அதே ஊரைச் சேர்ந்த சண்முகம் (24), பெரியகண்ணனூரைச் சேர்ந்த சுந்தரபாண்டி (19), தினகரன் (19) ஆகியோருடன் தினகரன் வீட்டில் தங்கிஇருந்தார்.
இந்தநிலையில் கடந்த நாட்களுக்கு முன்பு பிரவீன்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சிலரை கடத்தி சென்றதாக காளையார்கோவில் போலீசாரிடம் உறவினர்கள் புகார் செய்தனர். இதையடுத்து கடத்தப்பட்டவர்களை போலீசார் தேடி வந்தநிலையில், பெரியகண்ணனூர் கண்மாயில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிரவீன்குமார் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து காளையார்கோவில் போலீசார், உடலை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணை
பிரவீன்குமார் மீது புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் வழிப்பறி வழக்குகள் உள்ளன. மேலும் இவர் மீது பிரசாத் என்பவரை கொலை செய்த வழக்கும் நிலுவையில் உள்ளது. இதனால் பழிக்கு பழியாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.மேலும் அவருடன் தங்கியிருந்த நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.குளத்தை சேர்ந்த காளிமுத்து மகன் பிரவீன்குமார் (வயது24). இவர் கடந்த 2019-ம் ஆண்டு படமாத்தூர் அருகே மாத்தூரை சேர்ந்த பிரசாத் கொலை வழக்கில் கைதாகி கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜாமீனில் வெளியே வந்த அவர், திருப்பூரில் வேலை செய்து வந்தார்.
சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு வந்தவர் அதே ஊரைச் சேர்ந்த சண்முகம் (24), பெரியகண்ணனூரைச் சேர்ந்த சுந்தரபாண்டி (19), தினகரன் (19) ஆகியோருடன் தினகரன் வீட்டில் தங்கிஇருந்தார்.
இந்தநிலையில் கடந்த நாட்களுக்கு முன்பு பிரவீன்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சிலரை கடத்தி சென்றதாக காளையார்கோவில் போலீசாரிடம் உறவினர்கள் புகார் செய்தனர். இதையடுத்து கடத்தப்பட்டவர்களை போலீசார் தேடி வந்தநிலையில், பெரியகண்ணனூர் கண்மாயில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிரவீன்குமார் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து காளையார்கோவில் போலீசார், உடலை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணை
பிரவீன்குமார் மீது புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் வழிப்பறி வழக்குகள் உள்ளன. மேலும் இவர் மீது பிரசாத் என்பவரை கொலை செய்த வழக்கும் நிலுவையில் உள்ளது. இதனால் பழிக்கு பழியாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.மேலும் அவருடன் தங்கியிருந்த நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story