உரிய ஆவணங்களின்றி இயங்கிய 9 வாகனங்கள் பறிமுதல்
தினத்தந்தி 2 Dec 2021 1:31 AM IST (Updated: 2 Dec 2021 1:31 AM IST)
Text Sizeஉரிய ஆவணங்களின்றி இயங்கிய 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தென்காசி:
தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் ஆலோசனையின்படி, செங்கோட்டையில் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜய் திடீர் வாகன சோதனை நடத்தினார். அப்போது உரிய ஆவணங்கள், தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் 5 வாகனங்கள், 3 சரக்கு வாகனங்கள், ஒரு மினி பஸ் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire