முக்கூடல் அருகே மழைக்கு வீடு இடிந்து விழுந்தது


முக்கூடல் அருகே மழைக்கு வீடு இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 2 Dec 2021 4:07 AM IST (Updated: 2 Dec 2021 4:07 AM IST)
t-max-icont-min-icon

மழைக்கு வீடு இடிந்து விழுந்தது

முக்கூடல்:
முக்கூடல் மற்றும் சுற்றுப்புறங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதில் சிங்கம்பாறை பத்திநாதர் தெருவை சேர்ந்த பனிராஜ் என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

Next Story