தூத்துக்குடியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மு க ஸ்டாலின் 12 வகையான பொருட்களுடன் கூடிய நிவாரண உதவிகளை முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார்

x
தினத்தந்தி 2 Dec 2021 8:35 PM IST (Updated: 2 Dec 2021 8:35 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மு க ஸ்டாலின் 12 வகையான பொருட்களுடன் கூடிய நிவாரண உதவிகளை முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார்

தூத்துக்குடியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மு க ஸ்டாலின் 12 வகையான பொருட்களுடன் கூடிய நிவாரண உதவிகளை முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி, கலெக்டர் செந்தில்ராஜ் , மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

Next Story