செல்போன் திருடிய வாலிபர் கைது


செல்போன் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 3 Dec 2021 1:08 AM IST (Updated: 3 Dec 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

செல்போன் திருடிய வாலிபர் கைது

அச்சன்புதூர்:
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பெரியநாயகி கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அவரது செல்போனை மர்ம நபர் திருடிச் சென்று விட்டதாக ஆய்க்குடி போலீஸ் நிலையத்தில் புகார் ெகாடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து விசாரணை மேற்கொண்டதில் செல்போனை திருடியது அதே பகுதியைச் சேர்ந்த பெரியநாயகம் என்பவரின் மகன் உலகநாதன் (வயது 19) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, உலகநாதனை கைது செய்தனர்.

Next Story