மாவட்ட செய்திகள்

921 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் + "||" + Corona vaccination camp at 921 locations

921 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

921 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 921 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய 17¼ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது. இதற்காக 12 முறை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதன்மூலம் 14½ லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) 13-வது மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் 921 இடங்களில் முகாம் அமைத்து காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எனவே இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உரிய காலம் முடிந்து 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் முகாமுக்கு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும், என்று கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தடுப்பூசி செலுத்திக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்த முடியாது - மத்திய அரசு
தடுப்பூசி செலுத்திக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2. மதுரையில் 33½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மதுரையில் 33½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
3. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் கைது என எச்சரித்த அதிபர் - தயாராகும் பட்டியல்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கைது செய்யப்படுவார்கள் என அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
4. முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்...!
முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
5. தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை
செட்டியார்பட்டி அருகே தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.