மாவட்ட செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில்மேலும் 43 பேருக்கு கொரோனா + "||" + corona

நாமக்கல் மாவட்டத்தில்மேலும் 43 பேருக்கு கொரோனா

நாமக்கல் மாவட்டத்தில்மேலும் 43 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா
நாமக்கல்:
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 53,586 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 43 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரியவந்தது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53,629 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 42 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை கொரோனாவுக்கு 508 பேர் பலியாகி உள்ள நிலையில் 52,622 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். அதேபோல் 499 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நாமக்கல் மாவட்டத்தில், ஒரே நாளில் ரூ.6.16 கோடிக்கு மது விற்பனை
நாமக்கல் மாவட்டத்தில், ஒரே நாளில் ரூ.6.16 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது
2. நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
3. நாமக்கல் மாவட்டத்தில் 494 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது
நாமக்கல் மாவட்டத்தில் 494 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது
4. நாமக்கல் மாவட்டத்தில் இறுதி பட்டியல் வெளியீடு: 14.52 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் இறுதி பட்டியல் வெளியீடு: 14.52 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்
5. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இல்லை கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இல்லை கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்