நெல்லை, தூத்துக்குடியில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு


நெல்லை, தூத்துக்குடியில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 5 Dec 2021 3:39 AM IST (Updated: 5 Dec 2021 3:39 AM IST)
t-max-icont-min-icon

4 பேருக்கு கொரோனா பாதிப்பு

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 73 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தென்காசி மாவட்டத்தில் நேற்றும் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த மாவட்டத்தில் 7 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

Next Story