கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது


கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 5 Dec 2021 10:33 PM IST (Updated: 5 Dec 2021 10:33 PM IST)
t-max-icont-min-icon

கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர், 
விருதுநகர் வடமலைக்குறிச்சி சாலையில் ஆமத்தூர் போலீசார் ரோந்து சென்றனர். இதையொட்டி சிவஞானபுரம் விலக்கு அருகே மோட்டார்சைக்கிளில் வந்த பாவாலியை சேர்ந்த அபூபக்கர் (வயது 56), வடமலை குறிச்சியை சேர்ந்த ஆண்டவர்(28), பெரியமொட்டையசாமி(48) ஆகிய 3 பேரையும் நிறுத்தி சோதனை செய்தபோது அவர்கள் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்துஅவர்களை போலீசார் கைது செய்தனர். 

Next Story