வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
தினத்தந்தி 6 Dec 2021 6:10 PM IST (Updated: 6 Dec 2021 6:10 PM IST)
Text Sizeவட சென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டதால 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வடசென்னை அனல்மின் நிலையத்தில் முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட்டும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தநிலையில் முதல் யூனிட்டின் 3-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பாதிப்பால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதை சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire