பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நேற்று காயல்பட்டினத்தில் கடையடைப்பு போராட்டம் நடந்தது

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நேற்று காயல்பட்டினத்தில் கடையடைப்பு போராட்டம் நடந்தது
x
தினத்தந்தி 6 Dec 2021 6:45 PM IST (Updated: 6 Dec 2021 6:45 PM IST)
t-max-icont-min-icon

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நேற்று காயல்பட்டினத்தில் கடையடைப்பு போராட்டம் நடந்தது

ஆறுமுகநேரி:
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி காயல்பட்டினத்தில்  நேற்று கடையடைப்பு நடைபெற்றது. இதையொட்டி மெயின் பஜார் வெறிச்சோடி காணப்பட்டது. ஆட்டோக்கள் ஓடவில்லை. மருந்து கடைகள், வங்கிகள், பள்ளிகள் திறந்து இருந்தன. மாலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சீதக்காதி திடலில் பாபர் மசூதி இடிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story