மாநில செய்திகள்

டிச.6: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் + "||" + District Wise Coronavirus Cases in Tamilnadu Today

டிச.6: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

டிச.6: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
தமிழ்நாட்டில் மேலும் 719 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று 719 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 31 ஆயிரத்து 235 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரேநாளில் 737 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 86 ஆயிரத்து 683 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 8 ஆயிரத்து 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 539 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:-

அரியலூர் - 2
செங்கல்பட்டு - 59
சென்னை - 129
கோவை - 120
கடலூர் - 8
தர்மபுரி - 5
திண்டுக்கல் - 4
ஈரோடு - 58
கள்ளக்குறிச்சி - 2
காஞ்சிபுரம் - 19
கன்னியாகுமரி - 10
கரூர் - 16
கிருஷ்ணகிரி - 11
மதுரை - 6
மயிலாடுதுறை - 4
நாகை - 5
நாமக்கல் - 40
நீலகிரி - 12
பெரம்பலூர் - 0
புதுக்கோட்டை - 1
ராமநாதபுரம் - 1
ராணிப்பேட்டை - 8
சேலம் - 39
சிவகங்கை - 4
தென்காசி - 1
தஞ்சாவூர் - 10
தேனி - 1
திருப்பத்தூர் - 4
திருவள்ளூர் - 27
திருவண்ணாமலை - 6
திருவாரூர் - 9
தூத்துக்குடி - 5
திருநெல்வேலி - 5
திருப்பூர் - 59
திருச்சி - 19
வேலூர் - 10
விழுப்புரம் - 1
விருதுநகர் - 0
 
மொத்தம் - 719

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் தொடர்ந்து 3-வது நாளாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு...!
இந்தியாவில் தொடர்ந்து 3-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
2. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27.96 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35.19 கோடியாக அதிகரித்துள்ளது.
3. பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் முன்னேற்றம்
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
4. இந்தியாவில் இன்று சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு...!
இந்தியாவில் நேற்று 3.47 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
5. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27.65 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34.66 கோடியாக அதிகரித்துள்ளது.