எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 6 Dec 2021 10:59 PM IST (Updated: 6 Dec 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூர்
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நேற்று கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது அலி ஜின்னா தலைமை தாங்கினார். இதில் தலைமை கழக பேச்சாளர் இத்ரீஸ் உள்பட எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Next Story