3 பேருக்கு கொரோனா
தினத்தந்தி 7 Dec 2021 4:45 PM IST (Updated: 7 Dec 2021 4:45 PM IST)
Text Size3 பேருக்கு கொரோனா
வெள்ளகோவில்
வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் தினசரி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2 நாட்களில் 262 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வெள்ளகோவில் நாகமநாயக்கன்பட்டி லக்கமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire