மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர் சாவில் திடீர் திருப்பம் + "||" + Author

அரசு பள்ளி ஆசிரியர் சாவில் திடீர் திருப்பம்

அரசு பள்ளி ஆசிரியர் சாவில் திடீர் திருப்பம்
தொட்டியம் கொசவம்பட்டி ஆசிரியர் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அவர் எழுதிய 4 பக்க கடிதத்தில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சி, டிச.8-
தொட்டியம் கொசவம்பட்டி ஆசிரியர் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அவர் எழுதிய  4 பக்க கடிதத்தில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
ஆசிரியர் சாவு
திருச்சி மாவட்டம் தொட்டியம் கொசவம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரலாற்று பாட ஆசிரியராக கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் சிவகுமார் (வயது 40). திருமணம் ஆகாத இவர், தொட்டியத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தனது தாயார் பொற்றாமரையுடன் தங்கி, ஆசிரியர் பணி செய்து வந்தார்.

இந்த நிலையில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டதால், திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிவகுமார், கடந்த 30-ந் தேதி உயிரிழந்தார்.
4 பக்க கடிதம் சிக்கியது
இந்த நிலையில் ஆசிரியர் சிவகுமார் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அவரது சாவுக்கு, சக ஆசிரியர்களின் மிரட்டலே காரணம் என்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு எழுதிய 4 பக்க கடிதம் அவரது வீட்டில் சிக்கியது.

தொடர்புடைய செய்திகள்

1. வாட்ஸ் அப் மூலம் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் கைது
வாட்ஸ் அப் மூலம் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் கைது போக்சோ சட்டத்தில் போலீசார் நடவடிக்கை.
2. அரசு பள்ளியில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் கைது
அரசு பள்ளியில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான மற்றொரு ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.
3. மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் 10 ஆயிரம் ஆசிரியர் காலி பணியிடங்கள் - அதிர்ச்சி தகவல்
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் 10 ஆயிரம் ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளதாக மத்திய கல்வித்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
4. மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர்
அந்தியூரில் மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
5. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். குற்றத்தை மறைக்க முயன்ற தலைமை ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.