ஆபத்தை உணராத பயணம்

ஆபத்தை உணராத பயணம்
x
தினத்தந்தி 11 Dec 2021 11:25 PM IST (Updated: 11 Dec 2021 11:25 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் இருந்து நேற்று மாலை மேல்சோழங்குப்பம் நோக்கி சென்ற அரசு பஸ்சில் இளைஞர்கள் ஆபத்தை உணராமல் தொங்கியபடி பயணம் செய்தனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story