நாளை மின்சாரம் நிறுத்தம்
திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராமம், வெள்ளோடு ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திண்டுக்கல்:
சின்னாளப்பட்டி அருகே உள்ள காந்திகிராமம் கீழக்கோட்டை துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
இதையொட்டி காந்திகிராமம், கோட்டைப்பட்டி, அம்பாத்துரை, கீழகோட்டை, மேட்டுப்பட்டி, பூஞ்சோலை, முத்தமிழ் நகர், திருநகர், செட்டியப்பட்டி, எல்லைப்பட்டி, கல்லுப்பட்டி, வலையபட்டி, வேளாங்கண்ணிபுரம், சிறுமலை, பெருமாள்கோவில்பட்டி, முருகம்பட்டி, ஜாதிகவுண்டம்பட்டி, சாமியார்பட்டி, அ.வெள்ளோடு, ஆலமரத்துப்பட்டி, பிள்ளையார்நத்தம், பஞ்சம்பட்டி, கலிக்கம்பட்டி, முன்னிலைகோட்டை, போக்குவரத்துநகர் ஆகிய ஊர்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இத்தகவலை சின்னாளபட்டி மின்வாரிய உதவி செயற் பொறியாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story