விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்
x
தினத்தந்தி 13 Dec 2021 7:50 PM IST (Updated: 13 Dec 2021 7:50 PM IST)
t-max-icont-min-icon

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்

திருப்பூர், 
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மறியல் போராட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நடைபெற்றது. மறியலுக்கு கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன் தலைமை தாங்கினார். சேலம் மாவட்டம் ஓமலூரில்அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் 10 நிமிடம் நடந்த போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story