நாளை மின்சாரம் நிறுத்தம்
எரியோடு பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி எரியோடு, மறவபட்டி, மல்வார்பட்டி, நாகையகோட்டை, புதுரோடு, வெல்லம்பட்டி, பாகாநத்தம், குண்டாம்பட்டி, கோட்டைகட்டியூர், சவடகவுண்டன்பட்டி, மல்வார்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, அச்சனம்பட்டி, தண்ணீர்பந்தம்பட்டி, தொட்டணம்பட்டி, நல்லமனார்கோட்டை, குளத்தூர், கொசவபட்டி, சூடாமணிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை எரியோடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story