ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
x
தினத்தந்தி 14 Dec 2021 7:08 PM GMT (Updated: 14 Dec 2021 7:08 PM GMT)

வைகுண்ட ஏகாதசியையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 19 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகை மாதத்தில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை அணிந்தபடி சொர்க்கவாசல் வழியாக நம்பெருமாள் வெளியே வந்ததை படத்தில் காணலாம்.

Next Story