கோவில் கும்பாபிஷேகம்


கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 18 Dec 2021 11:10 PM IST (Updated: 18 Dec 2021 11:10 PM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை அருகே கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

மானாமதுரை, 
மானாமதுரை அருகே தாஞ்சகூரில்  ஜெயபெருமாள் கோவில், ஜெகதீஸ்வரர் கோவில், சுப்பிரமணிய சாமி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி கோவிலுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ. செந்தில் நாதன் 3 கோவில்களிலும் வழிபாடு செய்தார். முன்னதாக கோவிலின் பூசாரி பாலசுப்பிரமணியன்வரவேற்றார். மானாமதுரை முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், ஒன்றிய செயலாளர் ஜெயபிராகஷ், தஞ்சாகூர் கூட்டுறவு சங்க தலைவர் சக்தி, ஆவரங்காடு செயலாளர் பாக்கியம் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Next Story