தண்டவாளம் அருகே முதியவர் பிணம்
தினத்தந்தி 19 Dec 2021 11:30 PM IST (Updated: 19 Dec 2021 11:30 PM IST)
Text Sizeதண்டவாளம் அருகே முதியவர் பிணம்
அரக்கோணம்
திருப்பதி - அரக்கோணம் ரெயில் மார்கத்தில், அரக்கோணம் - இச்சிபுத்தூர் ரெயில் நிலையத்திற்கு இடையே ஜெய்பீம் நகர் பகுதியில் தண்டவாளம் அருகில் 65 வயது மதிக்கதக்க முதியவர் பிணமாக கிடந்தார்.
தகவல் அறிந்ததும் அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் ஆகியோர் சென்று பிணத்தை கைப்பற்றி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire