48,530 பேருக்கு கொரோனா தடுப்பூசி


48,530 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 20 Dec 2021 12:49 AM IST (Updated: 20 Dec 2021 12:49 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் 48,530 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் 15-வது மெகா தடுப்பூசி முகாம்  661 மையங்களில் நடைபெற்றது. இதில் 18,437 பேருக்கு முதல் தவணைத்தடுப்பூசியும், 30,093 பேருக்கு 2-வது தவணைதடுப்பூசியும் ஆக மொத்தம் 48,530 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை மாவட்டத்தில் 21 லட்சத்து 77 ஆயிரத்து 927 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story