மலைக்கோட்டையை சூழ்ந்த பனி
தினத்தந்தி 21 Dec 2021 10:34 PM IST (Updated: 21 Dec 2021 10:34 PM IST)
Text Sizeமலைக்கோட்டையை சூழ்ந்த பனி
திண்டுக்கல்:
மழைக்கு பின் பனி என்பார்கள். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக பெய்து வந்த மழை ஓய்ந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்துள்ளது. காலை 7 மணி வரை சாலையில் எதிரே வாகனங்கள் தெரியாத வகையில் பனி சூழ்ந்து காணப்படுகிறது. இதற்கிடையே நேற்று ஆதவன் உதிக்கும் அதிகாலை நேரத்தில் திண்டுக்கல்லின் அடையாளமாக திகழும் மலைக்கோட்டையை பனி சூழ்ந்த ரம்மியமான காட்சியை படத்தில் காணலாம். (இடம்-கொட்டப்பட்டி)Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire