புதிய வாக்காளர்கள் பட்டியல் ஆய்வு


புதிய வாக்காளர்கள் பட்டியல் ஆய்வு
x
தினத்தந்தி 22 Dec 2021 12:32 AM IST (Updated: 22 Dec 2021 12:32 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் புதிய வாக்காளர்கள் பட்டியல் ஆய்வு செய்யும் பணி நடந்தது.

ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் வாக்காளர் தகுதி நாளை முன்னிட்டு நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பாக பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்ததிற்காக பெறப்பட்ட படிவங்கள் குறித்து ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலை பார்வையாளர் லட்சுமி ஆய்வு மேற்கொண்டார். மேலும் ராஜபாளையம் நகராட்சி பகுதியில் புதிதாக பெயர் சேர்க்க பெறப்பட்ட படிவங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டார்.

Next Story