மாநில செய்திகள்

சுனாமியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி + "||" + Tribute

சுனாமியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

சுனாமியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி
ஜெகதாப்பட்டினத்தில் சுனாமியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கோட்டைப்பட்டினம், 
தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி சுனாமி எனும் பேரலை ஏற்பட்டது. இதில் தமிழகத்தின் கடலோர கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் அலையில் சிக்கி உயிரிழந்தனர். இதையடுத்து, உயிரிழந்த மீனவர்களுக்கு ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 26-ந் தேதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் சார்பில் சுனாமியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது பெண்கள் கடலில் பாலை ஊற்றி அஞ்சலி செலுத்தினர். மேலும், மீனவர்கள் கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

1. எச்.ஐ.வி.யால் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
எச்.ஐ.வி.யால் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
2. உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி
உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
3. தர்மபுரியில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி
தர்மபுரியில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
4. நீத்தார் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி
நீத்தார் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
5. தீயணைப்பு துறையில் உயிர் நீத்தோருக்கு அஞ்சலி
தீயணைப்பு துறையில் உயிர் நீத்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.