உத்தரபிரதேச ‘சென்ட்' வியாபாரியின் உறவினருக்கு சொந்தமான நிலக்கோட்டை ஆலையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை
உத்தரபிரதேச ‘சென்ட்' வியாபாரியின் உறவினருக்கு சொந்தமான நிலக்கோட்டை சென்ட் ஆலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். அப்ேபாது முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து ெசன்றனர்.
நிலக்கோட்டை:

ரூ.280 கோடி பறிமுதல்
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த ‘சென்ட்' வியாபாரி பியூஷ் ஜெயின். இவருக்கு கான்பூர், மும்பை மற்றும் குஜராத்தில் வீடு, அலுவலகங்கள், குடோன்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் 27-ந்தேதி பியூஷ்ஜெயினுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் வருமானவரி சோதனை நடைபெற்றது. அப்போது கணக்கில் வராத ரூ.280 கோடி ெராக்கம், தங்கம், வெள்ளி நகைகள் சிக்கின. கைப்பற்றப்பட்ட பணம் துணை ராணுவ பாதுகாப்பு படை உதவியுடன் எடுத்து செல்லப்பட்டது.
வருமான வரித்துறை வரலாற்றிலேயே இந்த அளவு ரொக்கத்தொகை பிடிபட்டது இதுவே முதல்முறை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ெதாடர்ந்து ‘சென்ட்' வியாபாரி பியூஷ்ஜெயினை அதிகாரிகள் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து அவரது உறவினர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
வருமானவரி சோதனை
அதன்படி பியூஷ்ஜெயின் உறவினரான பங்காஸ்ஜெயினுக்கு சொந்தமான சென்ட் ஆலை திண்டுக்கல் மாவட்டம் நிலக்ேகாட்ைடயில் உள்ளது கண்டறியப்பட்டது. நேற்று காலை 9.30 மணி அளவில் மும்பை, சென்னை, மதுரை பகுதிகளில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் 10 ேபர் ெகாண்ட குழுவினர் 4 கார்களில் நிலக்கோட்டை சென்ட் ஆலைக்கு வந்து திடீர் சோதனை செய்தனர். அப்போது ஆலையின் கதவுகள் இழுத்து மூடப்பட்டன. ஆலைக்கு உள்ேள செல்லவும், வெளியில் வரவும் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
பின்னர் சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு 3 அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை எடுத்து கொண்டு ஒரு காரில் புறப்பட்டு சென்றனர். ஆனால் மற்ற அதிகாரிகள் ஆலையில் ெதாடர் ேசாதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆலை அலுவலகத்தில் உள்ள கணினிகள், ஆவணங்கள் சோதனை செய்யப்பட்டது. ஆலையில் இருந்து எந்தெந்த பகுதிகளுக்கு சென்ட் அனுப்பி வைக்கப்படுகிறது என்ற விவரங்களை அதிகாரிகள் ேசகரித்தனர். ேமலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களையும் அதிகாரிகள் ேசாதனை ெசய்தனர். காலை ெதாடங்கி மாலை வரை நடந்த இந்த ேசாதனையால் நிலக்ேகாட்ைடயில் ெபரும் பரபரப்பு ஏற்பட்டது.
நிலக்கோட்டை தேர்வு ஏன்?
தமிழகத்தின் ஹாலந்து என அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டத்தில் பூக்கள் சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது. குறிப்பாக நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் மல்லி, கனகாம்பரம், பிச்சி உள்ளிட்ட பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. எனவே பூக்கள் உற்பத்தி அதிகமுள்ள பகுதியில் ஆலை அமைத்தால் பூக்கள் ெகாள்முதலில் சிக்கல் இருக்காது என்பதால் இங்கு சென்ட் ஆலை அமைக்க பங்காஸ்ெஜயின் முடிவு செய்தார். சென்ட் தயாரிப்புக்கான பூக்கள் வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 100-க்கும் ேமற்பட்ட ெதாழிலாளர்கள் ேவலை ெசய்து வருகின்றனர்.

Related Tags :
Next Story