பால்குட ஊர்வலம்


பால்குட ஊர்வலம்
x
தினத்தந்தி 1 Jan 2022 5:06 PM IST (Updated: 1 Jan 2022 5:06 PM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினத்தில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சென்னை காமதேனு வழிபாட்டு குருப்ஸ் சார்பில் 15-வது ஆண்டு பால்குட அபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி முக்கிய வீதிகளில் பால்குட ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து சங்காபிஷேகம், கலசாபிஷேகம், நோய் நீங்க ருத்ர ஹோமம், இரவில் திருவிளக்கு பூஜை, அம்மன் தேரில் பவனி ஆகியவை நடைபெற்றது.

Next Story