மீனாட்சி அம்மனை தரிசித்த இளையராஜா


மீனாட்சி அம்மனை தரிசித்த இளையராஜா
x
தினத்தந்தி 2 Jan 2022 1:54 AM IST (Updated: 2 Jan 2022 1:54 AM IST)
t-max-icont-min-icon

மீனாட்சி அம்மனை தரிசித்த இளையராஜா

மதுரை
இசையமைப்பாளர் இளையராஜா ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஆங்கில புத்தாண்டான நேற்று காலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலுக்கு வந்து தரிசித்தார். அவருக்கு மற்ற பக்தர்கள் வாழத்து தெரிவித்தனர்.

Next Story