தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தினத்தந்தி 4 Jan 2022 10:27 PM IST (Updated: 4 Jan 2022 10:27 PM IST)
Text Sizeதொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
பொங்கலூர்,
பொங்கலூர் அருகே உள்ள எஸ். வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் குமரன் (வயது 40). கூலித்தொழிலாளி . இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire