திருக்கல்யாணம் அலங்காரம்


திருக்கல்யாணம் அலங்காரம்
x
தினத்தந்தி 5 Jan 2022 12:29 AM IST (Updated: 5 Jan 2022 12:29 AM IST)
t-max-icont-min-icon

திருக்கல்யாணம் அலங்காரம்

மார்கழி மாத  பாவை நோன்பின் 20-ம் நாளான நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் “முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று” என்று தொடங்கும் திருப்பாவை பாசுரத்துக்கு ஏற்ப நப்பின்னை திருக்கல்யாணம் அலங்காரம் செய்யப்பட்டிருந்த காட்சி.

Next Story