தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் தேடப்பட்டவர் கைது

துவரங்குறிச்சி, ஜன.6-
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள மேனிவயல் பிரிவு சாலையில் கடந்த ஆண்டு தம்பதியினரிடம் தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட நபரை துவரங்குறிச்சி போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான தனிப்படை போலீசார் தம்பதியிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் சிவகங்கையை சேர்ந்த சாருக்கான் (வயது 22) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 5 பவுன் சங்கிலிைய பறிமுதல் செய்து துவரங்குறிச்சி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்பின்னர் சாருக்கான், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Tags :
Next Story