விவசாயி வீட்டுக்குள் புகுந்த பாம்பு


விவசாயி வீட்டுக்குள் புகுந்த பாம்பு
x
தினத்தந்தி 8 Jan 2022 3:42 PM IST (Updated: 8 Jan 2022 3:42 PM IST)
t-max-icont-min-icon

நத்தத்தில் விவசாயி வீட்டுக்குள் பாம்பு புகுந்தது.

நத்தம்:
நத்தத்தை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 55). விவசாயி. இவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதுகுறித்து நத்தம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து வீட்டில் பதுங்கியிருந்த சுமார் 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு வனத்துறை மூலம் பூலான்மலை வனப்பகுதியில் விடப்பட்டது.

Next Story