மாவட்ட செய்திகள்

கொரோனா ஒமைக்ரான் பரவலை தடுக்கபொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் ரத்துகள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் தகவல் + "||" + To prevent corona omega 3 diffusion Public grievance meeting canceled Counterfeit Collector Sridhar Information

கொரோனா ஒமைக்ரான் பரவலை தடுக்கபொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் ரத்துகள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் தகவல்

கொரோனா ஒமைக்ரான் பரவலை தடுக்கபொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் ரத்துகள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
கொரோனா ஒமைக்ரான் பரவலை தடுக்க பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் ரத்து கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் தகவல்

கள்ளக்குறிச்சி 

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்  குறிப்பில் கூறியுள்ளதாவது:-

கொரோனா ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் கூடுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட் கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நாளை(திங்கட்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது. மேலும் இதர குறைதீர்க்கும் கூட்டங்கள் மற்றும் மனு பெறும் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது. 

எனவே பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக நேரடியாக  கலெக்டர் அலுவலகத்துக்கு வருவதை தவிர்க்க வேண்டும். தங்கள் அத்தியாவசிய கோரிக்கைகளை மனுக்களாக தயார் செய்து கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் மனுக்களை போடலாம். பின்னர் இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி அடிப்படையில் கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கொரோனா தடுப்பு பணியில் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில்  கூறப்பட்டுள்ளது.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. விளையாட்டு வீரர்கள் ஆடுகளம் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் கலெக்டர் தகவல்
விளையாட்டு வீரர்கள் ஆடுகளம் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்
2. கோரையாற்றின் குறுக்கே ரூ.50 கோடி மதிப்பில் உயர்மட்டப்பாலம் அமைச்சர் பொன்முடி தகவல்
கோரையாற்றின் குறுக்கே ரூ.50 கோடி மதிப்பில் உயர்மட்டப்பாலம் அமைச்சர் பொன்முடி தகவல்
3. கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு ரூ.2,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது-அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்
கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு ரூ.2,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
4. கள்ளக்குறிச்சியில் நாளை மறுநாள் நடக்கிறது மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் கலெக்டர் தகவல்
கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
5. தோட்டக்கலைத்துறை மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் துணை இயக்குனர் தகவல்
தோட்டக்கலைத்துறை மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் துணை இயக்குனர் தகவல்